அன்பானவர்களே… நற்செய்தி அறிவிப்பு பணியாற்றி வரும் ஹோலி கிராஸ் டிவி பல்வேறு தடைகளை தாண்டி உங்களின் ஜெப உதவியால் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து வருகிற 21ம் தேதி 5ம் ஆண்டை நோக்கி பயணிக்கிறது.
இந்த மகிழ்வான தருணத்தில் நற்செய்தி அறிவிப்பு பணிக்கான மற்றுமொரு சேவையாக ஹோலி கிராஸ் ரேடியோ என்கிற இணையதள வானொலியை துவக்க உள்ளோம். இதற்காக தங்களின் ஜெப உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த சேவையின் சோதனை ஒலிபரப்பை தற்போது http://www.holycrosstv.com என்ற இணையதளத்தில் கேட்கலாம்.
கேளுங்கள்… மகிழுங்கள்… ஆசீர்பெறுங்கள்…